பிலிப்பியர் 1:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நான் உங்களை நினைக்கும் போதெல்லாம், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால், See the chapterபரிசுத்த பைபிள்3 எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 நான் உங்களை நினைக்கும் போதெல்லாம் என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், See the chapter |