எண்ணாகமம் 33:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 “ஓர்” என்னும் மலையில் ஆரோன் இறந்தபோது அவனுக்கு வயது நூற்று இருபத்துமூன்று. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான். See the chapterபரிசுத்த பைபிள்39 அப்போது ஆரோனுக்கு 123 வயது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான். See the chapter |