எண்ணாகமம் 27:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 மோசே அவர்களுடைய கோரிக்கையை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 மோசே அவர்களுடைய நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான். See the chapterபரிசுத்த பைபிள்5 இதனால் என்னச் செய்யலாம் என்று மோசே கர்த்தரிடம் கேட்டான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு போனான். See the chapter |