எண்ணாகமம் 10:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குக் கீதெயோனின் மகன் அபீதான் தலைவனாக இருந்தான். See the chapterபரிசுத்த பைபிள்24 அடுத்து பென்யமீன் கோத்திரம் வந்தது. கீதெயோனின் குமாரனான அபீதான் அதற்குத் தலைவனாக இருந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான். See the chapter |