லூக்கா 3:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதுபோல் இது நடந்தது: “பாலைவனத்தில் கூப்பிடுகிற ஒருவனின் குரல் கேட்கிறது, ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதைகளை நேராக்குங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும், See the chapterபரிசுத்த பைபிள்4 இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது: “வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்: ‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள். அவருக்குப் பாதையை நேராக்குங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 இதைப்பற்றி இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “பாலைநிலத்தில் கூப்பிடுகின்ற ஒருவனின் குரல் கேட்கின்றது. ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கென நேரான பாதைகளை உண்டுபண்ணுங்கள், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும், See the chapter |