லூக்கா 24:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைப் பார்த்து, See the chapterபரிசுத்த பைபிள்2 ஒரு பெருங்கல் கல்லறையின் நுழை வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் உருண்டு போயிருந்ததை அப்பெண்கள் கண்டார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அங்கே கல்லறையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கல், புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, See the chapter |