லூக்கா 2:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர்கள் அங்கிருக்கையில், அவளுக்குப் பிரசவநேரம் வந்தது; See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது. See the chapterபரிசுத்த பைபிள்6 யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர்கள் அங்கிருக்கையில் அவளுக்குப் பிரசவ நேரம் வந்தது; See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. See the chapter |