லேவியராகமம் 27:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக. See the chapterபரிசுத்த பைபிள்4 இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக. See the chapter |