Online Bible

- Advertisements -




லேவியராகமம் 18:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 “ ‘உன் தாயின் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே; ஏனெனில் அவள் உன் தாயினுடைய நெருங்கிய உறவினள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

13 நீ உனது தாயின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் உனது தாயின் நெருங்கிய உறவினள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.

See the chapter Copy




லேவியராகமம் 18:13

Follow us:

Advertisements


Advertisements