லேவியராகமம் 15:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 “ ‘அவன் ஏறி இருந்து சவாரி செய்த எல்லாமே அசுத்தமானதாகும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும். See the chapterபரிசுத்த பைபிள்9 இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும். See the chapter |