லேவியராகமம் 13:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 எப்பொழுதாவது அவனுடைய தோல் வெடித்துச் சதை காணப்பட்டால் அவன் அசுத்தமானவனாய் இருப்பான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 ஆனாலும், புண் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன். See the chapterபரிசுத்த பைபிள்14 எனினும் கொஞ்சம் புண்நிறைந்த தோல் இருந்தால் அவன் தீட்டுள்ளவனே. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 ஆனாலும், இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன். See the chapter |