Online Bible

- Advertisements -




லேவியராகமம் 11:41 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

41 “ ‘தரையில் ஊரும்பிராணிகள் எல்லாம் அருவருப்பானவை. அவற்றைச் சாப்பிடக்கூடாது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

41 “தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

41 “தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களை கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

41 தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

See the chapter Copy




லேவியராகமம் 11:41

Follow us:

Advertisements


Advertisements