எரேமியா 51:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 அவர் முழங்கும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது. அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார். அவர் மழையுடன் மின்னலை அனுப்பி தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவர் சத்தமிடும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலையிலிருந்து ஏவிவிடுகிறார். See the chapterபரிசுத்த பைபிள்16 அவர் சத்தமிடுகையில், வானத்திலுள்ள தண்ணீர் இரைந்தது. அவர் பூமி முழுவதும் மேகங்களை அனுப்பினார். அவர் தனது சேமிப்பு அறையிலிருந்து காற்றைக் கொண்டுவந்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார். See the chapter |