Online Bible

- Advertisements -




எரேமியா 50:41 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

41 “இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

41 இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

41 “பார்! வடக்கிலிருந்து ஜனங்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வல்லமையான நாட்டிலிருந்து வருகிறார்கள். உலகின் சுற்றிலும் உள்ள பல ராஜாக்கள் சேர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

41 இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.

See the chapter Copy




எரேமியா 50:41

Follow us:

Advertisements


Advertisements