எரேமியா 5:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 “நாட்டில் பயங்கரமும், அதிர்ச்சியுமான காரியம் நடந்துள்ளது: See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்தில் நடந்துவருகிறது. See the chapterபரிசுத்த பைபிள்30 கர்த்தர், “யூதா நாட்டிலே ஒரு பயங்கரமான நடுங்கத்தக்க செயல் நடந்திருக்கிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது. See the chapter |