Online Bible

- Advertisements -




எரேமியா 46:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 “எகிப்து ஒரு அழகிய இளம்பசு, ஆனால் வடக்கிலிருந்து அவளுக்கு விரோதமாக உண்ணி ஒன்று வருகிறது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 எகிப்து மகா நேர்த்தியான கிடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

20 “எகிப்து அழகான பசுவைப் போன்று இருக்கிறது. ஆனால் குதிரை கொசுவானது அதனைத் துன்புறுத்துவதற்கு வடக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.

See the chapter Copy




எரேமியா 46:20

Follow us:

Advertisements


Advertisements