Online Bible

- Advertisements -




எரேமியா 4:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன். அது உருவமற்று வெறுமையாயிருந்தது. வானங்களைப் பார்த்தேன். அவைகளின் வெளிச்சம் போய்விட்டது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

23 நான் பூமியை நோக்கிப் பார்த்தேன். பூமி வெறுமையாய் இருந்தது. பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது. நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அதன் ஒளி போய்விட்டது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

See the chapter Copy




எரேமியா 4:23

Follow us:

Advertisements


Advertisements