எரேமியா 31:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 எனவே வருங்காலத்திற்கான நல்ல நம்பிக்கை உனக்கு உண்டு” என்று யெகோவா அறிவிக்கிறார். “உன் பிள்ளைகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்திற்குத் திரும்பிவருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். See the chapterபரிசுத்த பைபிள்17 இஸ்ரவேலே, உனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உன் பிள்ளைகள் அவர்களது சொந்த நாட்டிற்கு வருவார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். See the chapter |