Online Bible

- Advertisements -




எரேமியா 29:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 ஆசாரியனாகிய செப்பனியா இறைவாக்கினன் எரேமியாவுக்கு அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டினான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 இந்தக் கடிதத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

29 செப்பனியா ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியிடம் கடிதத்தை வாசித்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.

See the chapter Copy




எரேமியா 29:29

Follow us:

Advertisements


Advertisements