எரேமியா 12:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவர்கள் கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; அவர்கள் களைத்து வேலை செய்வார்கள், ஆனால் பலனேதும் பெறமாட்டார்கள். யெகோவாவின் பயங்கர கோபத்தின் நிமித்தம் அவர்கள் அறுவடையின்றி ஏமாந்து வெட்கமடைவார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பலனடையமாட்டார்கள்; யெகோவாவுடைய கடுங்கோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள். See the chapterபரிசுத்த பைபிள்13 ஜனங்கள் கோதுமையை விதைப்பார்கள். ஆனால் அவர்கள் முட்களையே அறுவடை செய்வார்கள். அவர்கள் களைத்து போகிறவரை கடுமையாக உழைப்பார்கள். ஆனால் அவர்கள் தமது வேலைக்காக எதையும் பெறமாட்டார்கள். அவர்கள் தங்கள் விளைச்சலுக்காக வெட்கப்படுவார்கள். கர்த்தருடைய கோபம் அவற்றுக்குக் காரணமாயிற்று.” See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள். See the chapter |