எரேமியா 12:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அது எனக்கு முன்பாக வறண்டு, வனாந்திரமான பாழ்நிலமாகும். அது கவனிப்பார் இல்லாதபடியால் நாடு முழுவதும் பாழ்நிலமாகும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை. See the chapterபரிசுத்த பைபிள்11 அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள். இது காய்ந்து செத்துப்போனது. எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை. நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று. அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க்கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை. See the chapter |