எரேமியா 10:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. நீர் வலிமை மிக்கவர். உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 யெகோவாவே, உமக்கு நிகரானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது பெயர் வல்லமையில் பெரியது. See the chapterபரிசுத்த பைபிள்6 கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை! நீர் பெரியவர்! உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது! See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. See the chapter |