எரேமியா 10:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே! நாட்டைவிட்டுப் போவதற்கு உங்கள் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 கோட்டையில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். See the chapterபரிசுத்த பைபிள்17 உனக்குச் சொந்தமானவற்றையெல்லாம் சேர்த்துக்கொள். புறப்படத் தயாராகு. யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் பட்டணத்தில் பிடிபடுவீர்கள். இதனை பகைவர்கள் சுற்றி வளைத்துக் கொள்வார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். See the chapter |