யாக்கோபு 5:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 உங்கள் செல்வம் அழிவுக்குள்ளானது. உங்கள் உடைகளையோ பூச்சிகள் அரித்துவிட்டன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது. See the chapterபரிசுத்த பைபிள்2 உங்கள் செல்வம் அழுகியது, எதற்கும் பயனற்றது. உங்கள் ஆடைகள் செல்லரித்துப் போகும். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 உங்கள் செல்வம் அழிந்து, உங்கள் உடைகளை பூச்சிகள் அரித்தன. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. See the chapter |