யாக்கோபு 2:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 உங்களை உரிமையாகக் கொண்டிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய சிறப்பான பெயருக்கு அவர்கள் அல்லவா அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்? See the chapterபரிசுத்த பைபிள்7 நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா? See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அவர்கள் அல்லவா உங்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனின் சிறப்பான பெயரை நிந்திக்கிறார்கள்? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்? See the chapter |