எபிரெயர் 9:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது. See the chapterபரிசுத்த பைபிள்3 இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அங்கிருந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட மற்றைய பகுதி இருந்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 இரண்டாந்திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. See the chapter |