எபேசியர் 4:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 எனவே கர்த்தரில் நான் இதை உங்களுக்கு வலியுறுத்தி சொல்கிறதாவது: நீங்கள் தொடர்ந்து யூதரல்லாதவர்களைப்போல, அவர்களின் பயனற்ற சிந்தனையில் வாழக்கூடாது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள். See the chapterபரிசுத்த பைபிள்17 கர்த்தருக்காக நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் எச்சரிப்பதாவது: நம்பிக்கை அற்றவர்களைப் போன்று நீங்களும் தொடர்ந்து வாழக் கூடாது. அவர்களது சிந்தனைகள் பயனற்றவை. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 எனவே, கர்த்தரில் இதை நான் வலியுறுத்திச் சொல்கின்றேன், நீங்கள் யூதரல்லாதவர்கள் வாழ்வது போல இனிமேல் வாழக் கூடாது, அவர்களது சிந்தனைகள் பயனற்றவை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்ற புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். See the chapter |