தானியேல் 4:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அவர் செய்த அடையாளங்கள் எவ்வளவு பெரியவை! அவருடைய அதிசயங்கள் எவ்வளவு வல்லமையானவை; அவருடைய அரசு நித்தியமானது. அவருடைய ஆளுகை தலைமுறைதோறும் நிலைத்திருக்கிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்ஜியம் நித்தியராஜ்ஜியம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும். See the chapterபரிசுத்த பைபிள்3 தேவன் வியக்கத்தக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார். தேவன் வல்லமைமிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார். தேவனுடைய இராஜ்யம் என்றென்றும் தொடர்கிறது. தேவனுடைய ஆட்சி அனைத்துத் தலைமுறைகளுக்கும் தொடரும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்தியராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும். See the chapter |