கொலோசேயர் 4:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 நான் அந்த இரகசியத்தை தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்றாடுங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். See the chapterபரிசுத்த பைபிள்4 இந்த உண்மையை நான் மக்களிடம் தெளிவுபடுத்த முடியும். இதுவே நான் செய்ய வேண்டியதாகும். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 நான் அந்த மறைபொருளைத் தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே அப்படியே செய்ய வேண்டும் என்பதற்காக மன்றாடுங்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். See the chapter |