கொலோசேயர் 2:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது. See the chapterபரிசுத்த பைபிள்9 தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஏனெனில், இறைதன்மையின் முழுநிறைவும், உடல் உருவில் கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. See the chapter |