அப்போஸ்தலர் 9:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது, தன்னுடன் பேசுகிற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். See the chapterபரிசுத்த பைபிள்4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்போது, தன்னுடன் பேசுகின்ற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே! சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். See the chapter |