அப்போஸ்தலர் 22:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். அப்பொழுது பவுல் சொன்னதாவது: See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்: See the chapterபரிசுத்த பைபிள்2 பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல், See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவன் தங்களுடன் எபிரேய மொழியில் பேசுவதை கேட்டபோது, அவர்கள் மௌனமானார்கள். அப்போது பவுல் சொன்னதாவது: See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்: See the chapter |