அப்போஸ்தலர் 20:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவன் அந்தப் பகுதிகள் வழியாகப்போய், மக்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் பேசினான். பின்பு அவன் கிரேக்க நாட்டிற்கு வந்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்குப் புத்திச்சொல்லி, உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்குச் சென்றான். See the chapterபரிசுத்த பைபிள்2 மக்கதோனியாவிற்குச் சென்ற வழியில் பல இடங்களில் தங்கி சீஷர்களை பலப்படுத்துவதற்குப் பல காரியங்களை அவர்களுக்குக் கூறினான். பின் பவுல் கிரீசை அடைந்தான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவன் அந்தப் பகுதிகள் வழியாகப் போய் மக்களை அதிகமாய் உற்சாகப்படுத்திப் பேசினான். பின்பு அவன் கிரேக்க நாட்டிற்கு வந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். See the chapter |