அப்போஸ்தலர் 2:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். See the chapterபரிசுத்த பைபிள்18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அந்நாட்களில் எனது ஊழியர்களான ஆண்கள் மேலும் பெண்கள் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன், அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். See the chapter |