2 தெச 3:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 நீங்களோ பிரியமானவர்களே, நல்லதைச் செய்வதில் மனந்தளர வேண்டாம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 சகோதரர்களே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமல் இருங்கள். See the chapterபரிசுத்த பைபிள்13 சகோதர சகோதரிகளே! நல்லவற்றைச் செய்வதில் சோர்வு அடையாதீர்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பிரியமானவர்களே, நீங்களோ நல்லதைச் செய்வதில் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். See the chapter |