2 பேது 2:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 பலர் அவர்களுடைய வெட்கக்கேடான வழிகளைப் பின்பற்றுவதினால் சத்திய வழிக்குக்கூட அவமானம் ஏற்படும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். See the chapterபரிசுத்த பைபிள்2 அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அநேகர் அவர்களுடைய ஒழுக்கக்கேடான நடத்தையைப் பின்பற்றுவதனால் சத்தியவழிக்கு அவதூறு ஏற்படும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். See the chapter |