2 பேது 1:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின் மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும். See the chapterபரிசுத்த பைபிள்2 தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக! See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 இறைவனையும், நம்முடைய ஆண்டவர் இயேசுவையும் அறிவதன் மூலமாக உங்களுக்கு கிருபையும் சமாதானமும் பெருகுவதாக. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. See the chapter |