2 கொரி 2:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 நான் உங்களைத் துக்கப்படுத்தினால் என்னை மகிழ்விப்பவர்கள் யார்? என்னை துக்கப்படுத்தியது நீங்கள்தானே. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? See the chapterபரிசுத்த பைபிள்2 நான் உங்களைத் துயரப்படுத்தினால், பின்னர் யார் என்னை மகிழ்ச்சிப்படுத்துவர்? நான் துயரப்படுத்திய நீங்கள்தானே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும்? See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 என்னுடைய வருகையால் நான் உங்களைத் துக்கப்படுத்துவேனாகில், என்னை மகிழ்விக்கக் கூடியவர் யார்? என்னால் துக்கப்படுத்தப்பட்ட நீங்கள்தானே என்னை மகிழ்விக்கக் கூடியவர்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? See the chapter |