2 நாளா 29:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 பலிசெலுத்தி முடிவடைந்ததும் அரசனும் அவனுடன் வந்திருந்த எல்லோரும் தரையில் முழங்காற்படியிட்டு வழிபட்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 பலியிட்டு முடிந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். See the chapterபரிசுத்த பைபிள்29 பலிகள் முடிவுற்றதும் எசேக்கியா ராஜாவும், ஜனங்களும் குனிந்து தொழுதுகொண்டார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். See the chapter |