2 நாளா 27:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். See the chapterபரிசுத்த பைபிள்8 யோதாம் 25 வயதில் ராஜாவானான். அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான். See the chapter |