Online Bible

- Advertisements -




2 நாளா 25:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு ஓடினார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக தோல்வியடைந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

22 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதாவைச் சேர்ந்த ஒவ்வொருவனும் தன் வீட்டிற்கு ஓடிப்போனான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

See the chapter Copy




2 நாளா 25:22

Follow us:

Advertisements


Advertisements