1 தெச 3:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 உங்கள் நிமித்தம் நமது இறைவனுடைய முன்னிலையில் எங்களுக்கு உண்டாயிருக்கிற எல்லா மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் இறைவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 மேலும், நம்முடைய தேவனுக்குமுன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாக நன்றி செலுத்துவோம்? See the chapterபரிசுத்த பைபிள்9 உங்களால் தேவனுக்கு முன்பு நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆகவே உங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால் எங்கள் முழு மகிழ்ச்சிக்கும் எங்களால் போதுமான நன்றி சொல்ல முடியாது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 உங்களால் நமது இறைவன் முன்னிலையில் நாங்கள் அனுபவிக்கும் அனைத்து மனமகிழ்ச்சிக்கும் பிரதிபலனாக, உங்கள் பொருட்டு அவருக்கு எவ்விதமாய் எங்கள் நன்றியை செலுத்தப் போகின்றோமோ? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்? See the chapter |