1 கொரி 2:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆனால் எழுதியிருக்கிறபடி: “இறைவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தமாக்கப்பட்டவைகளை, எந்த ஒரு கண்ணும் காணவுமில்லை, எந்த ஒரு காதும் கேட்கவுமில்லை, எந்த ஒரு மனமும் சிந்திக்கவுமில்லை.” See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை; See the chapterபரிசுத்த பைபிள்9 ஆனால், “தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச் செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை. எந்தக் காதும் கேட்கவில்லை, எந்த மனிதனும் எண்ணிப் பார்த்ததில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஆனால் எழுதியிருக்கின்றபடி: “தம்மை நேசிக்கிறவர்களுக்கு இறைவன் ஆயத்தமாக்கி வைத்திருப்பவைகளை எந்தக் கண்ணும் காணவுமில்லை, எந்தக் காதும் கேட்கவுமில்லை, எந்த ஒரு மனமும் கற்பனை செய்யவுமில்லை.” See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. See the chapter |