1 கொரி 2:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஏனெனில் நான் உங்களோடிருந்தபோது, இயேசுகிறிஸ்துவையும் அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் தவிர, வேறெதையும் அறியாதவனாகவே இருக்கவேண்டுமென உறுதிகொண்டிருந்தேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். See the chapterபரிசுத்த பைபிள்2 உங்களோடு இருக்கையில் இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் தவிர பிற அனைத்தையும் மறப்பேன் என முடிவெடுத்தேன். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஏனெனில் நான் உங்களோடு இருந்தபோது சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் அறியாதிருக்க உறுதி கொண்டிருந்தேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். See the chapter |