பிலிப்பியர் 4:14 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 இப்படி இருந்தும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்குகொண்டது நல்லதே. See the chapterபரிசுத்த பைபிள்14 ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஆனாலும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்கு கொண்டது நல்லது. See the chapter |