Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 2:7 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ஆனால் அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமைத் தன்மையை ஏற்றுக்கொண்டு, மனிதனின் சாயலுடையவரானார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

7 தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனது ஊழியர் வடிவை எடுத்தார். மனிதராகப் பிறந்து அடிமையைப் போல அவர் வாழ்ந்தார்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 மாறாக, அவரே தன்னை வெறுமையாக்கி, ஒரு அடிமையின் நிலையை ஏற்றுக்கொண்டு, மனிதத் தன்மை உள்ளவரானார்.

See the chapter Copy




பிலிப்பியர் 2:7

Follow us:

Advertisements


Advertisements