பிலிப்பியர் 2:10 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அதனால் இயேசுவின் பெயருக்கு ஒவ்வொரு முழங்காலும் முடங்கும். பரலோகத்திலும் பூமியிலும் பூமியின்கீழும் உள்ளவர்களின் எல்லா முழங்கால்களும் முடங்கும். See the chapterபரிசுத்த பைபிள்10 அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பு தலைகுனிந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் இதனைச் செய்தார். பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அதனால் பரலோகத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள எல்லா முழங்கால்களும் இயேசுவின் பெயருக்கு அடிபணிந்து மண்டியிடும். See the chapter |