தீத்து 2:6 - பரிசுத்த பைபிள்6 அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அப்படியே இளைஞர்களையும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்து. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அதேபோல இளம் ஆண்கள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க அவர்களை ஊக்கப்படுத்து. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி, See the chapter |