ரோமர் 8:8 - பரிசுத்த பைபிள்8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு வேண்டியவர்களாக முடியாது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவர்களால் இறைவனைப் பிரியப்படுத்தமுடியாது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இவ்வாறு பாவ மனித இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றவர்களால் இறைவனைப் பிரியப்படுத்த முடியாது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். See the chapter |