ரோமர் 7:1 - பரிசுத்த பைபிள்1 சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் மோசேயின் சட்டவிதியைத் தெரிந்திருக்கிறீர்கள். ஒருவன் உயிரோடு இருக்கும்வரைதான் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகின்றது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பிரியமானவர்களே, மோசேயின் சட்டத்தைப் பற்றித் தெரிந்த உங்களுடனேயே நான் பேசுகிறேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரைக்குமே மோசேயின் சட்டம் அவன்மேல் அதிகாரம் செலுத்துகிறதென்று உங்களுக்குத் தெரியாதா? See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 பிரியமானவர்களே, நீதிச்சட்டத்தைப் பற்றிய அறிவுள்ள உங்களுடனேயே நான் பேசுகின்றேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரையிலுமே நீதிச்சட்டம் அவன்மீது அதிகாரம் செலுத்துகின்றதென்று உங்களுக்குத் தெரியாதா? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? See the chapter |